×

டெல்லியில் நாளை பாஜக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்

டெல்லி : டெல்லியில் நாளை பாஜக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடியை பிரதமராக ஒருமனதுடன் தேர்வு செய்ய முடிவு எடுக்கப்பட்ட உள்ளது. நாடு முழுவதும் நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.


Tags : MPs ,Delhi ,BJP , Delhi, BJP, MPs, meeting
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...