×

வெற்றியை கலைஞர் பாதத்தில் அர்பணிப்பதாக எம்.பி கனிமொழி பேட்டி

சென்னை: தேர்தலில் வாய்ப்பளித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கனிமொழி நன்றி தெரிவித்தார். வெற்றியை கலைஞர் பாதத்தில் அர்பணிப்பதாக எம்.பி கனிமொழி பேட்டி அளித்தார். தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர்களின் நன்மைக்காக பாடுபடுவேன் என்று கனிமொழி கூறினார். தமிழகத்தில் திராவிட இயக்க கொள்கைகள் உயிர்ப்புடன் இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்பது கனிமொழி கருத்தாகும்.


Tags : Kanimozhi ,artist , Chennai, success, kalaingnar footage, dedication
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...