×

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற கனிமொழி, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி

 சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக எம்.பி கனிமொழி அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கனிமொழி, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 


Tags : Kanimozhi ,constituency ,artist ,Thoothukudi ,memorial , Chennai, Marina Beach, Kanimozhi, Anjali
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...