×

மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள்:மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து

சென்னை: தென்சென்னை தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்ரீபெரம்பத்தூர் தொகுதியில் வெற்றிபெற்ற டி.ஆர்.பாலு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 


Tags : DMK ,elections ,Lok Sabha ,Stalin ,MK Greetings , Chennai, tamilacci tankapantiyan, TR Baalu, Stalin
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...