×

திமுக அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஸ்டாலின் உழைப்பால் கிடைத்தது: கனிமொழி

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஸ்டாலின் உழைப்பால் கிடைத்தது என்று கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற கனிமொழிக்கு சென்னை விமான நிலையத்தில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். திமுக அணி வெற்றிக்கு பணியாற்றிய தோழமை கட்சியினருக்கு கனிமொழி நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

Tags : Stalin ,team ,Kanimozhi ,DMK , Chennai, DMK Team, Win, Stalin, Kanimozhi
× RELATED மத்திய சென்னையில் தயாநிதி மாறனை...