அபார வெற்றி பெற்ற மோடிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் வாழ்த்து

வாஷிங்டன்:  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு, அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

Related Stories: