×

நாகை மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் வெற்றி

நாகை:  நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜ்  வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட  அதிமுக வேட்பாளர் சரவணனை விட  2,72,576 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Tags : Selvaraj ,Communist ,Indian ,constituency ,Nagapattinam Lok Sabha , Nagai, Lok Sabha constituency, Communist Party of India, Selvaraj, won
× RELATED கம்யூனிஸ்ட் நூற்றாண்டு நிறைவு விழா