டெல்லியில் நாளை கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்

டெல்லி: டெல்லியில் நாளை கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளதாக  ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்த நிலையில் காரிய கமிட்டி கூடுகிறது. மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா தளம் 351 தொகுதிகளில் பெரும்பான்மையான வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 91 இடங்களில் வெற்றியினை பெற்று தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Tags : Congress ,Delhi , Delhi, tomorrow, congress, working committee, meeting
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில்...