பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வெற்றி

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில்  திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றுள்ளார். பெரம்பூரில்  திமுக- 67,546 வாக்கு வித்யாசத்தில் வெற்றி அடைந்துள்ளது.  மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tags : candidate ,DMK ,constituency ,Perambur Assembly ,R. Sekar , Perambur, Assembly constituency, DMK candidate, RDSagar, wins
× RELATED திமுக முன்னாள் அமைச்சரும்...