மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் வெற்றி

சென்னை: மயிலாடுதுறை மக்களவை தொகுதியில்  திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் வெற்றி பெற்றுள்ளார். மயிலாடுதுறையில் திமுக- 5,95,845 வாக்குகளை பெற்று வெற்றி அடைந்துள்ளது. அதிமுக- 3,37,448 வாக்குகளை பெற்று தோல்வியினை தழுவியுள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tags : DMK ,candidate ,constituency ,Mayiladuthurai Lok Sabha , Mayiladuthurai, Lok Sabha constituency, DMK candidate, C Ramalingam, wins
× RELATED திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட...