×

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமி வெற்றி

சென்னை: பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார். பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட 13 வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை விவரம் வருமாறு :

1) கிருஷ்ணசாமி (தி.மு.க. - உதயசூரியன்) 135984- வெற்றி

2) வைதியநாதன் (அதிமுக - இரட்டை இலை) 76355

3) T.A.ஏழுமலை (அ.ம.மு.க - பரிசு பெட்டி)14762

4) பாரதி பிரியா (நாம் தமிழர் கட்சி - கரும்பு விவசாயி)10819

5) ஜெகதீஷ் குமார். (மக்கள் நீதி மய்யம் - டார்ச் லைட்)11704

6) ஈகை. மணி (இந்திய குடியரசு கட்சி - சிலிண்டர்) 182

7) ரவிகுமார் (சுயேட்சை - கால்பந்து) 333

8) தசரதன் (சுயேட்சை - செங்கல்)144

9) முரளி (சுயேட்சை - ஸ்கூல் பேக்) 227

10) சசிகுமார் (சுயேட்சை - மிக்ஸி) 214

11) சிவகுமார் (சுயேட்சை - கிரிக்கெட் பேட்) 222

12) வேலு (சுயேட்சை - மின்கம்பம்)217

13) ரவி (சுயேட்சை - மோதிரம்) 232

நோட்டா 3154

மொத்தம் 254549.

Tags : candidate ,DMK ,constituency ,Poonamalle Assembly ,Krishna Swamy , DMK , Poonamalle Assembly ,Krishna Swamy, succeeded
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...