39 மக்களவைத் தொகுதிகளில் 32 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 மக்களவைத் தொகுதியில் 32 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.


× RELATED உள்ளாட்சி தேர்தலிலும் திமுக-...