வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி

வடசென்னை: வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளரை 4.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கலாநிதி வீராசாமி தோற்கடித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.Tags : candidate ,DMK ,Veerasamy ,constituency ,Lok Sabha , DMK , North Congress ,Legislative,Veerasamy
× RELATED மேயர் வேட்பாளர் சீட் கேட்டு திமுக, அதிமுக, பாஜ பெண்கள் மனு