×

ஓசூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா வெற்றி

ஓசூர்: ஓசூரில் திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா 23,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஓசூர் திமுக வேட்பாளர் எஸ்.ஏ.சத்யா 1,45,027 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜோதி 91,814 வாக்குகளும் பெற்றுள்ளனர். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : S. Sathya ,HSS , candidate , S. Sathya ,wins , seat
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே அரசு...