×

மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா தோல்வி

பெங்களுரு: கர்நாடகாவின் தும்கூர் தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா தோல்வி அடைந்துள்ளார். பாஜக வேட்பாளர் ஜி.எஸ்.பசவராஜிடம் 13,339 வாக்கு வித்தியாசத்தில் தேவ கவுடா தோல்வி அடைந்துள்ளார்.

Tags : Deva Gowda ,Janata Dal , Secular Janatha, Chairman, Deva Gowda, failed
× RELATED அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் லோக்...