திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் வெற்றி

திருப்பூர்: திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் பல தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

× RELATED மயிலம் தொகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்