×

சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் 456 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

சாத்தூர்: சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் 456 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மக்களவை தேர்தல் மற்றும் .இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tags : constituency ,Sattur Assembly ,candidate ,by-election ,AIADMK ,Rajavarman , Sattur Assembly constituency, elects,AIADMK candidate,election. Rajavarman, won, 456 votes
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...