×

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி வெற்றி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி வெற்றி பெற்றார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.



Tags : Gowthama Sijamani ,DMK ,constituency ,Kallakurichi Lok Sabha , DMK candidate, Gowthama Sijamani,won ,Kallakurichi Lok Sabha, constituency
× RELATED சுங்கச்சாவடிகளை அகற்ற எதிர்க்கட்சி...