பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் வெற்றி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் 1,73,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

× RELATED மயிலம் தொகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்