×

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் வெற்றி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் செல்வம் 2,00,082 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


Tags : G. Selvam ,DMK ,constituency ,Kanchipuram Lok Sabha , DMK candidate ,G. Selvam, won,Kanchipuram, Lok Sabha constituency
× RELATED திருக்கழுக்குன்றத்தில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு