தஞ்சை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வெற்றி

தஞ்சை: தஞ்சை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 3,63,047 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட தமாகாவின் என்.ஆர்.நடராஜனை 3,63,047 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


Tags : SS Thalanimanickam ,DMK ,Tanjore ,constituency ,Lok Sabha , DMK candidate, SS Thalanimanickam, won , Tanjore Lok Sabha, constituency
× RELATED தஞ்சை பெரிய கோயிலில் நந்தி சிலை பெட்டகத்தை உடைத்த வாலிபர்