×

மக்களின் தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்கிறோம்:மோடிக்கு வாழ்த்துக்கள்; பிரியங்கா காந்தி பேட்டி

டெல்லி: மக்களின் தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா தெரிவித்துள்ளார். வெற்றிப் பெற்ற பிரதமர் மோடிக்கும், பிஜேபி ஊழியர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.



Tags : interview ,Priyanka Gandhi ,Modi , We accept the verdict of the people: Greetings to Modi; Priyanka Gandhi interview
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!