ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணேச மூர்த்தி வெற்றி

ஈரோடு: ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணேச மூர்த்தி 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : Ganesha Murti ,DMK ,constituency ,Erode Lok Sabha , Erode, Lok Sabha constituency, MDMK candidate Ganesha Murthy, won
× RELATED கூட்டணி தொடர்பாக திமுக- காங்கிரஸ்...