×

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் 3213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tags : Saravanan ,DMK ,election ,assembly election ,Tiruparankundam , DMK candidate, Dr Saravanan, won the election , Tiruparankundam,assembly election
× RELATED வாலிபருக்கு அரிவாள் வெட்டு