×

நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி

நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tags : candidate ,DMK ,Nilgiris ,Lok Sabha ,A.Raja ,constituency , DMK candidate , Nilgiris, Lok Sabha constituency ,A.Raja won
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்