×

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜி.சம்பத் வெற்றி

சோளிங்கர்: சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜி.சம்பத் வெற்றி பெற்றுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tags : candidate ,assembly constituency ,Sholingar ,G Sampath , Joint candidate , Sholingar assembly ,constituency , G Sampath wins
× RELATED 6 சட்டமன்ற தொகுதியிலும் எம்பி அலுவலகம்...