×

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 2,13,860 வாக்குகள் முன்னிலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 2,13,860 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.  மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : candidate ,DMK ,constituency ,Sriperumbudur Lok Sabha ,TR Baalu , DMK candidate, Sriperumbudur Lok Sabha constituency, TR Baalu
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...