×

பிரதமர் மோடிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து

டெல்லி: பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2 வது முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ள பிரதமர் மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : Modi ,Ramdas ,founder , Prime Minister Modi ,congratulates ,Ramdas,pmk
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...