×

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் 1510 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் 1510 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tags : Venkatesan ,DMK ,Pathanamthitta Dattanjavathi ,constituency , DMK candidate Venkatesan ,won ,Pathanamthitta Dattanjavathi constituency,1510 votes
× RELATED திருமணம் உள்ளிட்ட சமூக...