அரக்கோணம்: அரக்கோணம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 2,66,542 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.