×

ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியில் 2-முறையாக நடிகை ரோஜா வெற்றி

நகரி: ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியில் 2-முறையாக நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார். நகரி சட்டமன்றத் தொகுதியில் ஓய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜா, 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.



Tags : Rose ,winner ,Andhra Pradesh Assembly Constituency , Andhra, municipality legislative assembly, actress rose, win
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்