பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் குவிப்பு

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராணிமேரி கல்லூரி வளாகத்தில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல செய்தியாளர்களுக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.


× RELATED அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்டு...