×

ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யான் ஆந்திராவின் கஜுவாகா தொகுதியில் தோல்வி

நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யான் ஆந்திராவின் கஜுவாகா தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : Bhawan Kalyan ,Jana Sena Party ,constituency ,Andhra Pradesh ,Kajuwaka , Jana Sena Party leader, Pawan Kalyan, Andhra Pradesh, Gajuwaka constituency, failed
× RELATED ஜனசேனா சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தேர்வு!