×

அரவக்குறிச்சி, ஆண்டிப்பட்டி தொகுதிகளில் திமுக முன்னிலை

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 13,040 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் மகராஜன் 1686 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : constituencies ,Andipatti , Aravakurichi, Andipatti,DMK
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட...