×

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து

டெல்லி: தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்தார். பாஜக பெரும்பான்மை முன்னிலை பெற்றுள்ள நிலையில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். அனைத்து வாக்காளர்களிடமும் பாஜகவை கொண்டு சேர்த்த அமித்ஷா, தொண்டர்களுக்கு வாழ்த்து கூறினார்.


Tags : LK Advani ,Modi ,BJP , Modi,congratulates, BJP's senior leader, LK Advani
× RELATED குஜராத் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல்