குடியாத்தம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் காத்தவராயனின் வெற்றி உறுதி

குடியாத்தம்: குடியாத்தம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் காத்தவராயனின் வெற்றி உறுதியானது. திமுக வேட்பாளர் காத்தவராயன் 1,06,137 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tags : Gwaliorai ,victory ,candidate ,DMK ,Gudiyatham , Gwaliorai's victory, DMK candidate, Gudiyatham
× RELATED காட்டுமன்னார்கோவில் தொகுதி அதிமுக...