×

பிரதமர் மோடிக்கு உத்திரப்பிரசேத முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்திரப்பிரசேத முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில், முதல் முறையாக பாஜக 300 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 350 தொகுதிகளை எட்டியுள்ளது. இதற்கு கட்சி தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


Tags : India ,Yogi Adityanath , Prime Minister of India congratulates Yogi Adityanath
× RELATED கொலை, கொள்ளை உள்பட 21 வழக்குகள்:...