×

பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் கே.பீ ஷர்மா ஓலி வாழ்த்து

காத்மாண்டு: நேபாள பிரதமர் கே.பீ ஷர்மா ஓலி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2 வது முறையாக பிரதமர் பதவி ஏற்க இருக்கும் பிரதமர் மோடிக்கு  அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : Modi ,KP Sharma Oli ,Nepali , Prime Minister Modi ,congratulates, Nepali Prime Minister KP Sharma Oli
× RELATED நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதுகிறார்...