×

பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர்  விளாடிமிர் புதின் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள பிரதமர் மோடிக்கு விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Narendra Modi ,Vladimir Putin ,Russian , Prime Minister Narendra Modi congratulates Russian President Vladimir Putin
× RELATED இந்தியாவுடன் இணைந்து கொரோனா...