×

தர்மபுரி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணிக்கு தோல்வி முகம்

தர்மபுரி: தர்மபுரி தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணி 20,000 வித்யாசத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : candidate candidate ,constituency ,Lok Sabha ,AIADMK ,DMN , Dhammapuri,Lok Sabha constituency, AIADMK candidate candidate, DMN face lost
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...