×

ஆம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வில்வநாதனுக்கு வெற்றி முகம்

ஆம்பூர்: ஆம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வில்வநாதன் 37,464 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : DMK ,candidate ,constituency ,Ambur , DMK candidate ,Ambur constituency, facing defeat
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...