×

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 11,532 நோட்டா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 11,532 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : Constituency ,Kanchipuram Lok Sabha , 11,532 Notta, Kanchipuram Lok Sabha Constituency
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...