×

திருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் முன்னிலை

திருவாரூர்: திருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் 19,573 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் 35,915 வாக்குகள், அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம் 16,342 வாக்குகள் பெற்றுள்ளனர். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : DMK ,candidate ,Tiruvarur Pundi Kalaivanan , DMK candidate, Tiruvarur, Pundi Kalaivanan ,leading
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி