×

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 292 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Narendra Modi ,Edappadi Palinasamy ,greetings , Prime Minister Narendra Modi, Chief Minister Edappadi Palinasamy, greetings letter
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...