×

தருமபுரி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணி பின்னடைவு

தருமபுரி: தருமபுரி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணி பின்தங்கியுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : constituency ,Lok Sabha ,AIADMK ,DMM ,candidate candidate , Dharmapuri Lok Sabha constituency, AIADMK candidate, Anbumani, lag
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...