×

பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து

கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துச் செய்தியில் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Narendra Modi ,Ranil Wickramasinghe ,Sri Lankan , Prime Minister Modi congratulates Sri Lankan Prime Minister Ranil Wickramasinghe
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...