டெல்லியில் 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

டெல்லி: டெல்லியில் 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : BJP ,constituencies ,Delhi , BJP, leading, 7 parliamentary constituencies ,Delhi
× RELATED டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது பாஜக