×

பொள்ளாச்சி முதல் சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளா் சண்முக சுந்தரம் 26991 வாக்குகள் பெற்றுள்ளார்.

*அதிமுக 20000

* மக்கள் நீதி மய்யம் 2082

* அமமுக 1689

* நாம் தமிழர் கட்சி 1386

* நோட்டா 827

முதல் சுற்று முடிவின் அடிப்படையில் திமுக வேட்பாளர் 6991 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


Tags : Pollachi ,candidate ,DMK ,round , Pollachi is leading the DMK candidate in the first round
× RELATED உதய சூரியன் சின்னத்திற்கு பொள்ளாச்சி...