×

குப்பம் சட்டமன்றத் தொகுதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பின்னடைவு

குப்பம்: குப்பம் சட்டமன்றத் தொகுதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பின் தங்கியுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tags : Chandrababu Naidu ,Andhra Pradesh ,constituency ,Kuppam Assembly , Kuppam Assembly Constituency, Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu, reversal
× RELATED முதல்வர் ஜெகன் மோகன் தாக்கப்பட்ட...