×

மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை

சென்னை: மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 10,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 27,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.  மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

Tags : DMK ,constituencies ,Central Chennai ,Sriperumbudur , Central Chennai, Sriperumbudur, DMK candidates, Leadership
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...